வெளிப்படுத்தா வருமானம் உடைய தொழில் முனைவோரை ஊக்குவிக்க வரி, தண்டப்பணம், வரி செலுத்தும் பொறுப்பு, வழக்கு தொடர்வதில் இருந்து விடுவிப்பு
வெளிப்படுத்தாத வருமானங்கள் மற்றும் சொத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும் முதலிடுவதற்காகவும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், அவ்வாறான முதலீட்டாளர்களின் வரி, அவர்களுக்கான தண்டப்பணம் அல்லது அவர்களது வட்டி செலுத்தும் பொறுப்புக்கள் மற்றும் ...