சப்புகஸ்கந்தயில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மட்டக்குளி – சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியரை, 48 மணிநேர தடுப்பில் வைத்து விசாரணை செய்ய...
Read moreகொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த எட்டு இலட்சத்து 90 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேவைக்கேற்ப நாம் இருக்கத் தயாரில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக்...
Read moreநாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
Read moreதலையில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குருநாகல், ஹெட்டிபொல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோன்வௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மடங்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது...
Read moreஓய்வூதியம் பெறும் நபர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க, அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். ஓய்வூதியக்காரர்களின் பணத்தை, அக்ரஹார காப்புறுதித் திட்டத்திற்கு மாற்றுதல்...
Read moreஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமும் பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது இது...
Read moreஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹட்டகஸ்திகிலிய – துருக்குராகம...
Read moreஎரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக வெளியான தகவல் குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த கோரிக்கை விடுத்துள்ளார். கடிதமொன்றின்...
Read moreமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல்...
Read moreதற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.