திருகோணமலை மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயது வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு இன்று தடுப்பூசி
20 வயது தொடக்கம் 29வயது வரையான இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசிகள்...