சிறைக்குள் ரஞ்ஜனுக்கு கிடைத்தது தொலைக்காட்சி!
4 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சிறைக்குள்ளேயே தொலைக்காட்சி வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை ...