முல்லைத்தீவில் வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று(13) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் ...