கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக ...