நாமல் நேற்றிரவு மந்திராலோசனை-அமைச்சர்கள் பலரும் பங்கேற்பு
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மஹிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ நேற்று இரவு மந்திராலோசனை நடத்தியிருக்கின்றார். கொழும்பில் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ள இச்சந்திப்பில் ...