வெளியாகும் வர்த்தமானி்;பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும் ரத்தாகும் சாத்தியம்!
வெளியாகும் வர்த்தமானி்;பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும் ரத்தாகும் சாத்தியம்! பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. ...