Tag: tamil news website

இன்றைய ராசி பலன் 02/04/2021

இன்றைய ராசிபலன் ‘தினம் தினம் திருநாளே!’ 03/04/2021

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஏப்ரல் - 3 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ...

மற்றுமொரு மேய்ச்சல் தரை மரமுந்திரிகைச் செய்கை என்ற பெயரில் அபகரிப்பு!

மற்றுமொரு மேய்ச்சல் தரை மரமுந்திரிகைச் செய்கை என்ற பெயரில் அபகரிப்பு!

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவின் கந்தர்மல்லிச்சேனை பிரதேசம் காலாகாலமாக சம்பிரதாயபூர்வமாக மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரதேசமாகப் பாவிக்கப்பட்டு ...

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்!

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வேலுப்பிள்ளை அன்பழகன் காலமானார். புற்றுநோய்த் ...

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்: மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்- சரத் வீரசேகர

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்: மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்- சரத் வீரசேகர

தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், ஆனால் மாகாணசபை முறைமையை எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக ...

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் பலி,மூவர் காயம்!

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் பலி,மூவர் காயம்!

அவிசாவளை – மாதொல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள இரும்பு உருக்கு நிலையமொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் ...

நாம் பொறுமையாக இருப்பது பயத்தால் அல்ல தீர்ப்பு வரும் வரையே பொறுமை காக்கின்றோம் – ஜீவன்

நாம் பொறுமையாக இருப்பது பயத்தால் அல்ல தீர்ப்பு வரும் வரையே பொறுமை காக்கின்றோம் – ஜீவன்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ...

எரிந்த காரொன்றிலிருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு

களனி புதிய பாலத்துக்கு அருகில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை ...

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more