Tag: srilanka

airport

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு அரசின் புதிய சட்டம்-

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் 14 நாட்கள் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் ...

விபச்சாரத்தை சட்டமாக்கக் கோரும் பெண் எம்.பி

விபச்சாரத்தை சட்டமாக்கக் கோரும் பெண் எம்.பி

இலங்கையில் வெளிநாடுகளைப் போன்று இரவு வாழ்க்கை முறை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு ஆரம்பிக்கப்படாவிட்டால் வெளிநாட்டவர்கள் எதற்காகத்தான் இலங்கைக்கு ...

covid

சீனாவின் அங்கீகாரம் பெறப்படாத தடுப்பூசி இலங்கை மக்களுக்கு- அம்பலமான தகவல்!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் இதுவரை பெறப்படாத சீனாவில் உற்பத்தியான சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை 1000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி ...

gotapaya

அச்சுறுத்தினார் கோட்டாபய- ராஜபக்ஷ அதிடி அறிவிப்பு

போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட காரணத்தினால்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் தொலைபேசியில் அழைத்து தன்னை எச்சரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

woman

சவூதியில் தடுத்து வைக்கப்பட்ட 41 இலங்கை பணிப் பெண்கள்-பரபரப்பு தகவல்

இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக தொழில்பெற்றுச் சென்ற 41 பேர், நீண்டகாலமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சர்வதேச மன்னிப்புச் சபை இந்த பரபரப்பு ...

worning

வளிமண்டலவியல் இலங்கை மக்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ...

srilanka

கின்னஸ் சாதனை! அடுத்த வருடம் படைக்கவுள்ள இலங்கை

கின்னஸ் சாதனை! அடுத்த வருடம் படைக்கவுள்ள இலங்கை அடுத்த 2022ஆம் வருடத்தில் இலங்கை மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளது. அதற்கமைய, ஒரே நாளில் ஒரே நேரத்தில் மில்லியன் ...

manivannan

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது TID யினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டநிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார் யாழ். நகர ...

cricket

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய தெரிவுக்குழு அறிவிப்பு!

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய தெரிவுக்குழு அறிவிப்பு! ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு உடன் அமுலாகும் வகையில் ஆறு பேர் அடங்கிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் குறித்த ...

dangoduwa

கைப்பற்றப்பட்ட எண்ணெயில் விஷம்- தங்கொட்டுவ

கைப்பற்றப்பட்ட எண்ணெயில் விஷம்- தங்கொட்டுவ காலி – தங்கொட்டுவ பிரதேசத்தில் வைத்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலனில் இருந்த தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் எப்லொடொக்ஸின் விஷம் ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more