Tag: covid

இலங்கையில் 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்!

வீடொன்றில் உயிரிழந்த மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் வீட்டிலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

ஆபத்தில் திருகோணமலை!

ஆபத்தில் திருகோணமலை!

திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மூன்றாவது அலைகளைத் தடுக்கவும் சுகாதாரத் துறை அளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும் மக்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட ...

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

1077 பேருக்கு இன்று கோவிட் உறுதி

இன்று (29) இதுவரை 1,077 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 3ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் 1000ஐ கடந்திருக்கின்றனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 1,06,030 பேருக்கு ...

கடந்த 24 மணிநேரத்தில் கண்டியில் இத்தனை கொரோனா நோயாளர்களா?

கடந்த 24 மணிநேரத்தில் கண்டியில் இத்தனை கொரோனா நோயாளர்களா?

கண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் அந்த அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டது. ...

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

வவுனியாவில் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் 4 பேருக்கு கோவிட் தொற்று நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நான்கு ...

மறுபடியும் ஊரடங்குச் சட்டமா?  அரசாங்கத்தின் பதில் இதோ!

மே முதலாம் திகதியிலிருந்து மூன்று வார கால முடக்கம்?

நாட்டின் பொருளாதார சுகாதார மற்றும் அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் தவிர்ந்து ஏனைய சகல செயற்பாடுகளையும் மே மாதம் முதலாம் திகதியிலிரந்து மூன்று வார காலத்திற்கு முடக்க கோவிட் செயலணிக் ...

கொவிட் -19 காரணமாக மக்கள் வங்கி 22 கிளைகளை மூடுகிறது

கொவிட் -19 காரணமாக மக்கள் வங்கி 22 கிளைகளை மூடுகிறது

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இன்று (ஏப்ரல் 29) 22 கிளைகளையும் சேவை மையங்களையும் மூடுவதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் வங்கி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் ...

இலங்கையில் 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்!

இலங்கையில் 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்!

பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவியதுடன், இவை 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

ராஜாங்கனையில் மூடப்பட்ட பாடசாலை

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன. நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ...

airport

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு அரசின் புதிய சட்டம்-

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் 14 நாட்கள் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் ...

Page 1 of 2 1 2

”தமிழ் கைதிகளின் ஆண்குறி, மலவாசல் கேவலமாக சோதனை செய்யப்பட்டதா?” – வெளியான புதிய தகவல்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more