வீடொன்றில் உயிரிழந்த மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் வீட்டிலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...