5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவித்தல்!
5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தின் ...