அரச முக்கியஸ்தரின் கைகளுக்கு செல்கிறது ஸ்வர்ணவாஹினி?
இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், அரசாங்கத்தின் மிகநெருக்கமான வர்த்தர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஈ.டி.ஐ வாடிக்கையாளர்கள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ...