கண்டியில் தடுப்பூசியை பெற வந்தவர், அதிகாரிகளுக்கு கையளித்த வித்தியாசமான கடிதம்
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்டி, வத்தேகம, கென்கல்ல மஹா வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ...