பிரிட்டன் தூதுவரை சந்தித்த ஹக்கீம்-சம்பந்தன் குழு புதன்கிழமை சந்திக்கும்?
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் ...