ஹம்பாந்தோட்டைக்கு பைஷர் தடுப்பூசி சென்றது எப்படி? உயர் மட்டத்திலிருந்து வந்த பதில்
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஷர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வகை தடுப்பூசியையும் ...