ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது! – கோட்டாவுக்கு சம்பந்தன் பதிலடி
ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு ...