தடுப்பூசி பெறுவதற்கு இணையத்தள சேவை
மேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள அரசாங்கத்தால் இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி https://vaccine.covid19.gov.lk/sign-in என்ற இணையத்தள வழியாக தடுப்பூசி பெற விரும்புவோர் முன்பதிவு ...