சுகாதார அமைச்சு உட்பட அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்..!!!
சில அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ...