தொற்று பாதிப்பு, மரணம் 2 வாரங்களில் குறையும்;சுகாதார அமைச்சு நம்பிக்கை
வருகின்ற இரண்டு வாரங்கில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணங்கள் குறைவடைய வாய்ப்பிருப்பதாக சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் ...