திருகோணமலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஜெயிலருக்கு விளக்கமறியல்
திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறைச்சாலை ஜெயிலரை எதிர்வரும் 8ஆம் மாதம் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் ...