ஹிட்லராக மாறுவார் கோட்டா: இது அரசின் நிலைப்பாடல்ல! – கெஹலிய தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியிட்ட கருத்து, அரசின் நிலைப்பாடல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி ...