6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் கடத்தப்பட்ட தனியார் வங்கியின் வான்!
ஹட்டன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபாய் பணத்துடன் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வானைக் கடத்திய ...