ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் இதனை ...