ஸ்டிக்கர் வழங்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் இருந்து வந்த கட்டளை!
பயணக்கட்டுப்பாட்டு இடையே வாகனங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு பொலிஸார் அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் முறை தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 6ஆம் திகதி இந்த ஸ்டிக்கர் ...