அவசர நிலைமையை பிரகடனப்படுத்திய இரு வைத்தியசாலைகள் − வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்தில் இலங்கை
நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இரண்டு வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் காலி − கராபிட்டிய போதனா வைத்தியசாலை ...