தாயின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை- வெள்ளவத்தையில் துயர் சம்பவம்
வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை ...