எரிபொருள் விலை உயர்வுக்கு கம்மன்பிலவுக்கு கட்சிக்குள்ளேயே கண்டனம்!
எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தமை குறித்து பரவலான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் இலங்கையில் ...