வியாழேந்திரன் வீட்டின் கேமரா வன்தட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா (வன்தட்டு) ...