இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்தவர்கள் சீன இராணுவமா? விசாரணையின் பின் வெளிவந்த தகவல்!
திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சீன சிப்பாய்கள் அல்லர். அவர்கள் அணிந்திருந்த ஆடை சாதாரண ஆடையாகும். குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ...