முல்லைத்தீவில் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த தமிழரின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருத்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் ...