மூடையொன்றிற்குள் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!!
வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு மூடைகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ...