யாழ் – வவுனியா மாவட்டங்களில் மின்வெட்டு: வெளியான அறிவிப்பு!
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ...
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ...
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ...
பொது நிகழ்வுக்கு சென்ற ஊடகவியலாளருடன் அநாகரிகமாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் அவர்கள் நடந்து கொண்டு உள்ளார். நேற்று (09) பிற்பகல் வவுனியா, ...
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வடபகுதியில் விற்பனைக்காக ...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் காத்திருந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் அவ்வீதியால் தனிமையில் நடந்து சென்ற பெண்மணி ஒருவரிடம் முறைகேடாக நடந்துகொள்ள ...
பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் ...
வடக்கின் பிரமதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ...
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும், நகரசபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பஜார் வீதியில் உள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் ...
சிறுவர்களின் ஆக்கபூர்வமான எண்ணங்களை மேலும் வினைத்திறனாக்கும் முகமாக பிரதேச செயலக சிறுவர்கழக சிறார்களிடம் ஆக்கங்களை சேகரித்து மாவட்ட மட்டத்தில் சஞ்சிகை ஒன்று வெளியிடப்படவுள்ளது. குறித்த சஞ்சிகைக்கு சிறுவர் ...
பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (08.07) வெடிகொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பொதுஜன ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.