தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது!
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைதுசெய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை- மொரவெவ பொலிஸார், விமானப்படை ...