கொரோனா தடுப்பூசியை சஜித் பெற்றுக் கொள்ளாமைக்கு காரணம் இதுதான்!
எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவரை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. இதற்கான காரணமும் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது சஜித் பிரேமதாஸ ...