Tag: ரஞ்ஜன் ராமநாயக்க

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர்

ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கொவிட் உறுதி

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர்

ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு MRI பரிசோதனை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர் அண்மையில் முழங்காலில் ஏற்பட்ட உபாதையினால் காலி – கராப்பிட்டிய ...

சிறை செல்லும்முன் ரஞ்ஜன் அனுப்பப்படும் இடம் பற்றிய தகவல்

ரஞ்ஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் துப்பாக்கி மாயம்?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குனகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் ரி-56 ரக துப்பாக்கி காணாமற் போயுள்ளமை பற்றிய விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், ...

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர்

சிறைக்குள் ரஞ்ஜனுக்கு கிடைத்தது தொலைக்காட்சி!

4 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சிறைக்குள்ளேயே தொலைக்காட்சி வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை ...

சிறை செல்லும்முன் ரஞ்ஜன் அனுப்பப்படும் இடம் பற்றிய தகவல்

ரஞ்ஜன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்தார்? பரபரப்பு தகவல்!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டிருக்கின்றது. பொதுமன்னிப்பு கோரி எதிர்கட்சித்தலைவர் சஜித் ...

பொது மன்னிப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டார் ரஞ்ஜன் ராமநாயக்க

பொது மன்னிப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டார் ரஞ்ஜன் ராமநாயக்க

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். ரஞ்ஜன் ராமநாயக்கவினால் ...

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more