கழிவகற்றல் தொழிலாளர்களின் சேவையை மதியுங்கள்- யாழ்.மாநகர முதல்வர் மக்களுக்கு கோரிக்கை
கழிவகற்றல் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சேவையை மதிக்க வேண்டுமென யாழ்.மாநகர் சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம்- குருநகரிலுள்ள வெள்ளநீர் வடிகால், பிளாஸ்ரிக் ...