கணவன் உயிர்மாய்த்த தகவலறிந்து மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது
தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக ...