விலகி தனியே செல்கிறார் மைத்திரி;அதிரடி தீர்மானம் இதோ!
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார். ...