Tag: மைத்திரிபால சிறிசேன

நான் இறந்தாலும்  என்னைப் பற்றி மக்கள் பேசுவார்கள்!

மைத்திரி இன்று விசேட அறிவிப்பை வெளியிடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70ஆவது நிறைவாண்டு இன்று கொழும்பில் உள்ள.கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. ...

அரசில் இருந்து விலகுகிறார் மைத்திரி-மே தினத்தில் அதிரடி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. காலியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரக்கட்சியின் ...

சஜித் – மைத்திரி இரகசிய பேச்சு;கோட்டாவிடம் சிக்கியது புலனாய்வு அறிக்கை!

சஜித் – மைத்திரி இரகசிய பேச்சு;கோட்டாவிடம் சிக்கியது புலனாய்வு அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புலனாய்வுப் பிரிவு இதுகுறித்த அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ...

மைத்திரி-கோட்டா சந்திப்பு இன்று

மைத்திரி-கோட்டா சந்திப்பு இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று திங்கட்கிழமை சந்திப்பு நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர ...

நிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி

நிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி

20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023 ஆம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப் போகிறார் - இது உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமையாகும். இலங்கை இளம் ...

திடீர் திருப்பம் – மஹிந்தவை சந்தித்து மைத்திரி மந்திராலோசனை!

திடீர் திருப்பம் – மஹிந்தவை சந்தித்து மைத்திரி மந்திராலோசனை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்த இருவரைத் தவிர ...

மைத்திரியை அவசரமாக சந்தித்த அமெரிக்க தூதுவர்!

மைத்திரியை அவசரமாக சந்தித்த அமெரிக்க தூதுவர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவுள்ள அலைனா டெப்லிட்ஸ் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று நடந்த இந்த சந்திப்பு சுமார் ...

அரசில் இருந்து விலகுகிறார் மைத்திரி-மே தினத்தில் அதிரடி?

மைத்திரி அமைச்சராக நியமனமா? வந்தது அதிரடி அறிவிப்பு!

தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ...

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more