முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது!
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். உந்துருளியில் பயணித்தவர்கள் காரின் கதவில் மோதுண்டு நோயாளர் ...