முருந்தெட்டுவே தேரருக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு!
கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த கொழும்பு நாரஹேன்பிட்டி – அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அழைப்பு ...