முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் – நாமல் ராஜபக்ஷ
முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் ஒன்றினை வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ...