Tag: முகக்கவசம்

பொதுமக்கள் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு கோரிக்கை

பொதுமக்கள் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு கோரிக்கை

கொவிட்-19 தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால், இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் ...

முகக் கவசம் இன்றி நடமாடினால் இனி கைது…!

இன்று முதல் புதிய முகக்கவசச் சட்டம்; மக்களே கவனம்!!!

முகக் கவசத்தை அணியாத மற்றும் உரிய வகையில் அணியாதவர்கள் இன்று (16) முதல் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் ...

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து  வைத்தியர் விளக்கம்

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து வைத்தியர் விளக்கம்

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்  இடம்பெற்ற ...

கந்தளாயில் முகக்கவசம் அணியாதோர் காவல்துறையினரினால் கைது

கந்தளாயில் முகக்கவசம் அணியாதோர் காவல்துறையினரினால் கைது

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டுப்பேர் காவல்துறையினரினால் இன்று (10.05.2021) கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கந்தளாய் காவல் ...

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாதவர்கள் கைது

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாதவர்கள் கைது

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு காவல்துறை அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் ...

சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

நாட்டின் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ...

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more