பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்பு
பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது நேற்றிரவு பொத்துவிலை சென்றடைந்தனர் காணாமல்போன குறித்த மீனவர்கள் ...