மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி-அமைச்சர் வழங்கிய பதில்
மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு மாலைதீவில் புறம்பான ஒரு தீவு அமைக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. நாடாளுமன்றத்தில் ...