பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி செயலாளர் விரைவில் மாற்றம்?
பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை பதவியிலிருந்து நீக்குவதற்கான பேச்சுக்களை அரச உயர்பீடம் ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அதேபோல ஜனாதிபதி செயலாளரையும் மாற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக கூறப்படுகின்றது. ...