மற்றுமொரு எம்.பிக்கு கொரோனா
நாடாளுமன்றத்தில் மற்றுமொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாத்தளை மாவட்ட எம்.பி ரோஹண திஸாநாயக்கவுக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியிருப்பது இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளது. ...