பவித்ரா நீக்கம் – மஹிந்தவுக்கு தெரியப்படுத்தவில்லை?
சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த பவித்ரா வன்னியாராச்சி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் சிலர் வகித்துவந்த ...